Home/செய்திகள்/Primeminister Modi Leaves Official Tour
3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக புறப்பட்டார் பிரதமர் மோடி
11:50 AM Jun 15, 2025 IST
Share
டெல்லி: சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டார். கனடாவில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்