பிரதமர் உருவப் படத்தை எரித்த செயல் ஜி.கே.வாசன் கண்டனம்
Advertisement
ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்செயலை கண்டித்து நேற்று கடலூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன முழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பது சரியானதல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement