பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்கிறார்
டெல்லி; பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூருக்கு பயணம்; ரூ.8,500 கோடி மதிப்பில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்மணிப்பூரில் சாலைகள், பாலங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, குடிநீர் உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
Advertisement
Advertisement