பிரதமர் மோடியின் டிகிரி தொடர்பான தகவலை வெளியிட ஆணையிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து : ஐகோர்ட் தீர்ப்பு
டெல்லி : மோடியின் டிகிரி தொடர்பான தகவலை வெளியிட ஆணையிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் இளங்கலை பட்ட தகவல்களை வெளியிட டெல்லி பல்கலை.க்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
Advertisement
Advertisement