பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு பயணம் ரத்து!!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வரும் 26ம் தேதி தமிழ்நாடு வருவதாக இருந்த நிலையில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 26இல் சிதம்பரம் கோயிலில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement