தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
11:53 AM Aug 12, 2025 IST
சென்னை: தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 'நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியர்களை நியமித்து தொடக்கக் கல்வி கட்டமைப்பை வலுவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்' எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.