நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரை!
11:16 AM Jun 27, 2024 IST
Share
டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்துக்கு ஜனாதிபதி நன்றி. மக்களவை சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஓம்பிர்லாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து. உலகின் மிகப்பெரிய தேர்தலான 2024 நாடாளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது.