செப்டம்பரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் பயணம்?
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் செப்டம்பரில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2006ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்க அதிபர் ஒருவர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்படுகிறது
Advertisement