எடப்பாடி பழனிசாமி மீது பிரேமலதா குற்றச்சாட்டு!
Advertisement
சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரேமலதா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். எடப்பாடி பழனிசாமியை நம்பினோம்; ஆனால் ஏமாற்றிவிட்டார். எடப்பாடி பழனிசாமி தமது பிரச்சார கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகிறார்.
Advertisement