பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!!
டெல்லி: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது பற்றி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பீகார், மேற்கு வங்க மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெற்றிருந்தது. பீகார், மேற்கு வங்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த புகாரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement