கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்
FIDE Circuit தொடரில் புள்ளிகள் அடிப்படையில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார். புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தேர்வாகி உள்ளார். கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் நபர் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடுவார்.
Advertisement
Advertisement