Home/செய்திகள்/Powerfulearthquake Kamchatka Russia 4thtime Tsunamiwarning Lifted
ரஷ்யாவின் கம்சாத்காவில் 4வது முறையாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
04:07 PM Jul 20, 2025 IST
Share
Advertisement
ரஷ்யாவின் கம்சாத்காவில் 6.6, 7.4, 6.6 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கம்சாத்காவில் மதியம் 11.58, 12.19, 12.37 மணிக்கு அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சாத்காவில் 4வது முறையாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4ஆக பதிவான நிலையில், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.