ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06:42 AM Nov 03, 2025 IST
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது.
Advertisement