புதிய மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Advertisement
இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் சிறப்பு நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் சுகுமாருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் லஞ்சம் கேட்டதற்கா ரூ.10 ஆயிரமும், வாங்கிய குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் என ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய உதவி பொறியாளர் சுகுமாரை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
Advertisement