முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான NEET PG 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு..!
டெல்லி: முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான NEET PG 2025 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 3 அன்று நாடு முழுவதும் NEET PG 2025 தேர்வுகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement