மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
Advertisement
இப்பேரணியானது கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று முடிவுற்றது. முன்னதாக, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், இணை இயக்குநர் (நலப்பணிகள்) கோபிநாத், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மலர்விழி, துணை இயக்குநர் (காசநோய்) காளீஸ்வரி, அரசு அலுவலர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement