பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து 1,950 அடியாக சரிவு
08:45 AM Dec 04, 2025 IST
சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்துக்கு 2,100 கன அடியாக இருந்த நீர்வரத்து 1,950 கன அடியாக சரிந்தது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Advertisement
Advertisement