பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றுக்கு தற்போது 700 கனஅடி உபரி நீர் திறப்பு
02:45 PM Oct 15, 2025 IST
பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றுக்கு தற்போது 700 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் திறக்கப்படும் உபரி நீர் தாமரைப்பாக்கம் அணையில் தேக்க வைத்து சோழவரம் ஏரிக்கு அனுப்பப்பட உள்ளது.
Advertisement
Advertisement