Home/செய்திகள்/Ponneri Temple Festival Kodikampam Youth Electrocuted
பொன்னேரி அருகே கோயில் திருவிழாவுக்கு நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
01:18 PM Jul 29, 2024 IST
Share
பொன்னேரி: சின்னக்காவனத்தில் கோயில் திருவிழாவுக்கு நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்த 25 வயது இளைஞர் மோகன் கொடிக்கம்பம் அகற்றியபோது உயிரிழந்தார்.