பொன்னேரி அருகே ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு..!!
பொன்னேரி அருகே அத்திப்பேட்டில் ரூ.20 கோடி மதிப்பிலான 1.32 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. நிலத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
Advertisement
Advertisement