முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement