புதுச்சேரியில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை புல்சா மீன்கள்..!!
புதுச்சேரி: ஏனாமில் மீனவரின் வலையில்அரியவகை புல்சா மீன்கள் சிக்கி உள்ளன. அதிக சுவை, சத்து கொண்ட புல்சா மீன்கள், கடலில் இருந்து இனப்பெருக்கத்துக்கு ஆற்றுக்கு வரும்போது சிக்குகிறது. மீனவர் வலையில் பிடிபட்ட புல்சா மீன்கள் அதிக அளவாக ரூ.29,000க்கு ஏலம் போனது.
Advertisement
Advertisement