குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
07:37 PM Jul 17, 2024 IST
Share
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விஷ்ணுபுரம் பகுதியில் உள்ள ஆலமூடு குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 2 மாணவரான பிபின் (17), ஆழமான பகுதிக்கு சென்றதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த அவரின் உடலை மீட்டனர்.