பாலிஹோஸ் ஆலையில் 4வது நாளாக வருமான வரித் துறை சோதனை
08:17 AM Nov 22, 2024 IST
Share
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சிப்காட்டில் பாலிஹோஸ் ஆலையில் 4ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடத்துகின்றனர். கிண்டி, அபிராமபுரம், பெசன்ட் நகரில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. பாலிஹோஸ் நிறுவன தலைமை அலுவலகம், அதன் இயக்குநர் யூசுப் சபீர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.