என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்புக்காக வரும் 28ம் தேதி திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சி
சென்னை: என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்புக்காக வரும் 28ம் தேதி திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திமுக புதிய முன்னெடுப்பு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுக வெற்றியை உறுதி செய்யும் வகையில் புதிய முன்னெடுப்பு என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement