பொள்ளாச்சி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பிறந்த இரட்டைக் குழந்தை
Advertisement
கோவை: பொள்ளாச்சி அருகே பிரசவ வலி ஏற்பட்டு அழைத்துச் செல்லும்போது, மாற்றுத்திறனாளி பெண் சரண்யா குமாரிக்கு 108 ஆம்புலன்ஸிலேயே இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதுரியமாகச் செயல்பட்ட ஓட்டுநர் இளைய பாரதி மற்றும் மருத்துவ உதவியாளர் துர்கா தேவிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
Advertisement