சொல்லிட்டாங்க...
* 65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. இதைவிட பயங்கரவாதம் இருக்க முடியுமா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
* உங்கள் தலை சுற்றும் அளவுக்கு வரியை போடுவேன் என்று மோடியிடம் சொன்னேன். ஐந்து மணி நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டது. - அமெரிக்க அதிபர் டிரம்ப்
Advertisement