Home/அரசியல்/Anbumani Praises Tamilnadu Developed State Abdul Kalam
அன்புமணி புகழாரம்; வளர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அப்துல் கலாம் வழியில் உழைப்போம்
12:48 AM Jul 28, 2025 IST
Share
சென்னை: அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: அப்துல் கலாமின் பத்தாம் நினைவுநாள் இன்று. மாபெரும் மனிதப் புனிதரை இழந்த இந்த நாளில் அவர் குடியரசுத் தலைவராகவும், விஞ்ஞானியாகவும் ஆற்றிய பணிகளை நினைவு கூர்கிறேன். மறைந்த மேதையின் நினைவு நாளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அவரது கனவை நனவாக்குவதற்கு கடுமையாக உழைக்க உறுதியேற்றுக் கொள்வோம்.