பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!
07:51 AM Oct 05, 2025 IST
Advertisement
பீகார்: பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் வலிவுறுத்தியுள்ளனர். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
Advertisement