அரசியல் தலைவர்கள் 75 வயது ஆன பிறகு ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்: மோகன் பகவத்
09:59 AM Jul 11, 2025 IST
Share
டெல்லி: அரசியல் தலைவர்கள் 75 வயது ஆன பிறகு ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு செப்டம்பரில் 75 வயது ஆகும் நிலையில் மோகன் பகவத் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோகன் பகவத்துக்கும் செப்டம்பரில் 75 வயது ஆகவுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.