கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் சோதனை!
11:03 AM Aug 24, 2025 IST
Advertisement
கோவை மாவட்டம் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 90 குழுக்கள் அமைக்கப்பட்டு 412 போலீசார் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement