பிரேசிலில் காவல்துறை சோதனையின்போது 64 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பிரேசிலில் காவல்துறை சோதனையின்போது 64 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2,500 க்கும் மேற்பட்ட சிறப்புப் படைகள் பிரேசிலின் மிகவும் சக்திவாய்ந்த குற்றக் குழுக்களில் ஒன்றின் தலைமையகமாகக் கருதப்படும் ரியோவின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஃபாவேலாஸ் பகுதியில் தாக்குதல் நடத்தினர்.
Advertisement
Advertisement