3 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 3 காவ்லதுறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைபர் கிரம் பிரிவு துணை ஆணையராக என்.ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல் தலைமையக சட்டம் - ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக முத்தரசி நியமிக்கப்ப்ட்டுள்ளார். சென்னையில் மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மைய எஸ்.பி.யாக அதிவீர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement