விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
Advertisement
அவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களின் விவரம், தொழில், சாராயம் குடிக்கும் பழக்கம் எத்தனை ஆண்டுகளாக உள்ளது, விஷ சாராயம் யாரிடம், எங்கு வாங்கி குடித்தீர்கள் என்ற என நீதிபதி விசாரித்தார். இன்று முதல் ஆகஸ்ட் 2 வரை தினமும் தலா 10 நபர்கள் வீதம் 30 பேர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement