Home/செய்திகள்/Poisonous Liquor Vendors Action Evks Young Man
விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்
10:57 AM Jun 20, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாடு முழுவதும் விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். விஷச் சாராய விவகாரத்தில் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.