விஷவாயு தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு..!!
Advertisement
ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷ வாயு தாக்கி பலியானார். விதிகளை மீறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நிலையில் விஷ வாயு தாக்கி ராமன் உயிரிழந்தார். ராமனை மீட்க தொட்டிக்குள் இறங்கிய ஆலை உரிமையாளர் ரைஸ் அகமது, மற்றொரு தொழிலாளி குமார் மயக்கம் அடைந்தனர்.
Advertisement