பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
09:48 AM Jul 08, 2024 IST
Share
சென்னை: பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி என்று ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஒ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். துரோகம், பொய்மை, செய்நன்றி மறத்தல், வன்முறை ஆகியவற்றின் மொத்த உருவம்தான் எடப்பாடி பழனிசாமி என ஒ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்