பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற 5 ஆண்டுகள் ஆகும் : மக்களவைத் தேர்தலை மேற்கோள் காட்டி கவிஞர் வைரமுத்து ட்வீட்
Advertisement
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
"விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்", இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement