Home/செய்திகள்/Poet V M Sethuraman Demise State Honours Chief Minister M K Stalin Order
மறைந்த கவிஞர் வா.மு.சேதுராமனை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!!
05:35 PM Jul 05, 2025 IST
Share
Advertisement
சென்னை: வா.மு.சேதுராமனை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மறைந்த கவிஞர் வா.மு.சேதுராமனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தவும் உத்தரவிட்டார். வா.மு.சேதுராமனை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்ய முதல்வர் ஆணையிட்டார்.