டிரம்ப் சந்திப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு!
05:45 PM Aug 18, 2025 IST
டிரம்ப் சந்திப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேசியது தொடர்பாக பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார் புதின். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அலாஸ்காவில் டிரம்ப் புதின் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேசிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் புதின் விளக்கம் அளித்தார்.