Home/செய்திகள்/Pmmodi Face Monsoonsession Renewed Vigor Interview
புத்துணர்ச்சியுடன் மழைக்கால கூட்டத்தொடரை எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி பேட்டி
10:35 AM Jul 21, 2025 IST
Share
Advertisement
டெல்லி: புத்துணர்ச்சியுடன் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதங்களை சுமுகமாக நடத்த மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும். நாடாளுமன்ற கூட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.