பாமகவின் சின்னம் நம்மிடம்தான் உள்ளது: அன்புமணி ராமதாஸ்!
06:38 AM Sep 06, 2025 IST
Advertisement
"2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் பாமக பங்கு பெறும், தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்வேன் என மாவட்டச் செயலாளர்களிடம் அன்புமணி தெரிவித்துள்ளார். கட்சி சின்னம் நம்மிடம் உள்ளதால் நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
Advertisement