பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க அன்புமணி வருகை
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க அன்புமணி வருகை தந்துள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸ் நேற்று அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அன்புமணி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
Advertisement
Advertisement