தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமக விவகாரம் கஷ்டமாக இருக்கிறது: சீமான் பேட்டி

Advertisement

மதுரை: மதுரை கோச்சடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: ராமதாஸ்-அன்புமணி விவகாரத்தை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. இதை பிரச்னையாக்கி பேசி இருக்க வேண்டியதில்லை. அவர்களுக்குள் சின்ன, சின்ன பிரச்னைகள் மனம் வருத்தம் தந்திருக்கிறது. இரண்டு பேரும் உட்கார்ந்து பேசும் சூழ்நிலை இல்லாததால் தான் ஐயா பொதுவெளியில் பேச வேண்டியதாகி விட்டது. அக்கட்சியில் இருக்கும் சின்ன முரண், அது சரியாகி விடும்.

தமிழை பெருமையாக பேசும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில் ஏன் கல்வெட்டு வைத்தார்? கமல் பேசியதற்கு ஏன் எதிர்க்கிறார்கள்? நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல. நீட் பயிற்சி என்னும் பெயரில் முதலாளிகள் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு தான் அது வழியமைத்துள்ளது. விஜயை எதிர்த்து போட்டியிடுவதற்கா..? நான் கட்சி ஆரம்பித்து நடத்துகிறேன்? தமிழ் தோன்றியது குறித்து பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கன்னடம் எப்போது தோன்றியது என்பது குறித்து பிரச்னை செய்வோர்களுக்கு தெளிவு இல்லை. பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள்.

Advertisement

Related News