பாமக நிறுவனர் ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
03:08 AM Jul 26, 2025 IST
Share
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ராமதாசுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்; நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன். இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.