பாமக மகளிர் அணியுடன் சவுமியா அன்புமணி ஆலோசனை..!!
12:51 PM Nov 22, 2025 IST
சென்னை: சென்னை உத்தண்டியில் பாமக மகளிர் அணியினருடன் சவுமியா அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து சவுமியா அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.
Advertisement
Advertisement