எஸ்ஐஆர் விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளாது: அன்புமணி பேட்டி
Advertisement
மேட்டூர்: பாமக தலைவர் அன்புமணி, ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற பெயரில், 100 நாள் பிரசாரம் மேற் கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூருக்கு நேற்று வந்தார். அவருக்கு பாமக எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அன்புமணி கூறியதாவது:
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இரண்டு லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இவ்வாறு அன்புமணி கூறினார். அப்போது, நவம்பர் 2ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது பற்றிய கேள்விக்கு, அந்த கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளாது என பதில் அளித்தார்.
Advertisement