பாமக எம்.எல்.ஏ. அருள், கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராக நியமனம்!
04:34 PM Sep 21, 2025 IST
Advertisement
பாமக எம்.எல்.ஏ. அருள், கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே, மாநில இணை பொதுச்செயலாளர் பொறுப்பில் அவர் உள்ளார்.
Advertisement