பாமகவின் உட்கட்சி விவகாரம் குறித்து இப்போது எதுவும் பேச முடியாது: அன்புமணி பேட்டி
திருப்பூர்: பாமகவின் உட்கட்சி விவகாரம் குறித்து இப்போது எதுவும் பேச முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அன்புமணி திருப்பூரில் பதில் அளித்தார்.
Advertisement
Advertisement