பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி
07:30 PM Oct 06, 2025 IST
Advertisement
சென்னை:உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸை, அதிமுக பொதுச்செயலாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியத்துடன் மீண்டு வர வாழ்த்து தெரிவித்தார்..
Advertisement